திருமதி தமிழ்ச்செல்வி தில்லைநாதன் மரண அறிவித்தல்




thamilselviதிருமதி தமிழ்ச்செல்வி தில்லைநாதன் மரண அறிவித்தல்

வவுனியா நெடுங்கேணி பெரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்ச்செல்வி தில்லைநாதன் அவர்கள் 22-11-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகராஜா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தில்லைநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விஜித்தா, சுஜித்தா, செந்தமிழ்ச்செல்வன், சுபாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தமிழரசி, தமிழ்வானன், தமிழ்வாணி, தமிழ்ஞானன், தமிழ்மலர், காலஞ்சென்றவர்களான தமிழ்வாசன், தமிழ்அழகன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சன், சதீஸ்குமார், நேரு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கீத், உதேஸ், அஸ்வின், சஜன், சஜினி, சபீனா, நியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/11/2014, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Shanti Funeral Service, Ser184 Pinner Road, Harrow HA1 4JP, United Kingdom
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/11/2014, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, London, NW7 1NB, United Kingdom. +442083593370
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/11/2014, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, London, NW7 1NB, United Kingdom. +442083593370
தொடர்புகளுக்கு
தில்லைநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438913702
அன்பழகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447791837910
தமிழ்ஞானன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949207986
விஜித்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447979496772
சுபாஜினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447568177280

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu