திரு கந்தையா சிவசுப்பிரமணியம் மரண அறிவித்தல்




sivasubramaniamதிரு கந்தையா சிவசுப்பிரமணியம் மரண அறிவித்தல்

யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 24 – 11 – 2014 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கந்தையா(மாவட்டபுரம்) இலட்சுமிப்பிள்ளை(அராலி மத்தி) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், கந்தையா(அராலி மத்தி) வேதநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி(கனடா), சதானந்தன்(ஜெர்மனி), சிவானந்தன்(கனடா), சுதாகரன்(கனடா), சிவகரன்(கனடா), பிரியதர்ஷினி( கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணி, இராசரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

சண்முகலிங்கம் பரமேஸ்வரி, பரமான்ஷன், மகாதேவன், ஸ்ரீறஜீதா, ஸ்ரீபிரணவி, கோபிகா, விஜயதர்ஷினி, சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசன், விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரூபீசன், ரூபீசனா, வினோஜித், அக்‌ஷயன், அஸ்விகா, பவித்திரா, பவிஸ்னா, கஜானி, வர்மினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பரக்ள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 27/11/2014, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/11/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/11/2014, 11:30 மு.ப
முகவரி: Elgin Mills Road East, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
தேவன் — கனடா
தொலைபேசி: +14166698711
சிவா — கனடா
தொலைபேசி: +14166892027
சுதா — கனடா
தொலைபேசி: +14162786634
கரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477682811
சதீஸ் — கனடா
தொலைபேசி: +14169038024

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu