திரு பொன்னுத்துரை யோகராஜா மரண அறிவித்தல்




ponnuthuraiதிரு பொன்னுத்துரை யோகராஜா மரண அறிவித்தல்

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகராஜா அவர்கள் 23-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சபாரத்தினம், காலஞ்சென்ற அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சயனுதா(முகாமைத்துவ உதவியாளர் – சுகாதார அமைச்சு கொழும்பு), இந்துஜா(ஹற்றன் நஷனல் வங்கி- நெல்லியடி), சரணியா(ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), ஜானூஸ்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), சாருஜன், நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவநாமவதி, சிவசுந்தரம்(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்), இந்திராணி, சிவராசா, சண்முகரெத்தினம்(சுவிஸ்), பாஸ்கரன்(சுவிஸ்), யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாதன்(பிரான்ஸ்), ஜெகநாதன்(கனடா), சோதிமலர், சபாநாதன்(பிரான்ஸ்), ராசமலர்(பிரான்ஸ்), ராசேந்திரன்(கனடா), ராசகுமார்(பிரான்ஸ்), கோமளாதேவி(கனடா), சித்திரவடிவேல், ஜெயஈஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பராசா, மங்களராணி(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்), உதயன் ஆகியோரின் மைத்துனரும்,

ஞானேஸ்வரி(பிரான்ஸ்), தயாலினி(கனடா), பாலசுப்பிரமணியம், தா்சினி(பிரான்ஸ்), தர்மகுணராஜா(பிரான்ஸ்), திருமகள்(கனடா), விஜயகலா(பிரான்ஸ்), காண்டீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பதினர்
தொடர்புகளுக்கு
தவமலர்(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775925481
சிவசுந்தரம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779001683
சண்முகரத்தினம்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787398470
யோகநாதன்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33140379625
ஜெகநாதன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14167245029

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu