திருமதி ஜெயா ஜெஸ்ஸி ஜெம்ஸ்புள்ளை மரண அறிவித்தல்
jeyaதிருமதி ஜெயா ஜெஸ்ஸி ஜெம்ஸ்புள்ளை மரண அறிவித்தல்

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயா ஜெஸ்ஸி ஜெம்ஸ்புள்ளை அவர்கள் 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்திநாதர் அருளானந்தம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், லாசரஸ் சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்டனி ஜெம்ஸ்புள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சட்ரக், ஷிரலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னம்மா, அன்னரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெகரட்ணம், ஜிவரட்ணம், ஆனந்தா, விஜயரட்ணம், பிரேமா குணரட்ணம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லில்லி, சிந்தியா(பொபி), Dr.மரியாம்பிள்ளை, ஜெயா, கிருபராஜன், வதனி, பூங்கோதை(பப்பி), காலஞ்சென்ற தேவசகாயம், திரேசா, மேரி, காலஞ்சென்ற யோசப்பின், எலிசபேத், ஒகஷ்டீன், கிரேஸ், மைக்கல், ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனிட்டா, ஜீன், சாமினி, நிகாந்தன், நிறோஷன், பிரவின், அல்ரின், ஷாலின், லிகோர், ஜெரமி, டார்லோ, ஜொணார்த்தன், பிரியந்தன், செந்தூரன், விதுரன் ஆகியோரின் மாமி, சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 28/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: DeMarco Funeral Home (Keele Chapel) Inc, 3725 Keele St, North York, ON M3J 1N4, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/11/2014, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: DeMarco Funeral Home (Keele Chapel) Inc, 3725 Keele St, North York, ON M3J 1N4, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 29/11/2014, 09:30 மு.ப
முகவரி: St. Wilfrid’s Catholic Church, 1675 Finch Ave W, North York, ON M3J 2G8, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 29/11/2014, 11:00 மு.ப
முகவரி: Holy Cross Catholic Cemetery, 8361 Yonge Street, Thornhill, ON, L3T 2C7, Canada
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +14165192073

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu