திருமதி தவனேஸ்வரி கோபாலசிங்கம் மரண அறிவித்தல்
thavanesvariதிருமதி தவனேஸ்வரி கோபாலசிங்கம் மரண அறிவித்தல்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Sassenberg ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தவனேஸ்வரி கோபாலசிங்கம் அவர்கள் 18-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராசரத்தினம் அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சினி(இலங்கை), ராகினி(வசந்தி- ஜெர்மனி), சாந்தினி(ஜெர்மனி), சிறீ(நோர்வே), மாலினி(சுவீடன்), திலீபன்(சுவீடன்), ரமேஷ்(சின்னக்கிளி- ஜெர்மனி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா(பேவி), ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தன்(இலங்கை), இராஜேந்திரம்(பவா- ஜெர்மனி), யோகரட்ணம், ராணி(கனடா), காலஞ்சென்ற ஜீவதாஸ்(சுவீடன்), புஸ்பா(சுவீடன்), சசி(ஜெர்மனி), சுமதி(சுவீடன்), ஜெயந்தி(ஜெர்மனி), குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சகுந்தலாதேவி, காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜா சசிதரன், அனுசாந், யாகுலன், பிரியந்தன், தளிர்னா, ஷைலா ரூபன், சுதா சென்டி, கஜிபன் பிரியா, சியாமி கண்ணன், பிரகவி, சிதர்ஷனா, சயானா, கோகில், சஜந், தூரி, மதுஷா, மேனுஷா, சனந், பிரவீனா, பிரனிதா, பிரதீப், ஜஸ்மி, ஜெஸ்டீனா, ஜெனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கெவின், ஜெரினா, திலோ, வருண், சகானா, லக்‌ஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 24/11/2014, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Friedhof, Hesselbrink, 48231 Milte, Germany
தொடர்புகளுக்கு
ரஞ்சினி — இலங்கை
தொலைபேசி: +94212225592
ராகினி(வசந்தி) — ஜெர்மனி
தொலைபேசி: +4925833007804
செல்லிடப்பேசி: +491777943833
சாந்தினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915166179147
திலீபன் — சுவீடன்
செல்லிடப்பேசி: +46857032443
மாலினி — சுவீடன்
செல்லிடப்பேசி: +46853175442
ரமேஷ் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915115065021

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu