திருமதி ஜெகதாம்பிகை இரத்தினசபாபதி மரண அறிவித்தல்




jegathampigaiதிருமதி ஜெகதாம்பிகை இரத்தினசபாபதி மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, சிங்கப்பூர், பருத்தித்துறை, கனடா Newmarket ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதாம்பிகை இரத்தினசபாபதி அவர்கள் 17-11-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரகுநாதர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை(செட்டியார்), செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி(கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரட்னேஸ்(வனிதா), ரவீந்திராதேவி(லலிதா), ஜெகதீசன்(ஜெர்மனி), சிவசக்தி, ரஞ்சிதமலர்(ஐக்கிய அமெரிக்கா), கலாவதி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானரத்தினம், சின்னத்தங்கம்மா, தங்கம்மா, துரைசாமி, செல்லபாக்கியம், செல்லதுரை, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தவராஜா, ஸ்ரீமுருகன், விக்னராஜா, சீகிறீட்(ஜெர்மனி), வசந்தகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரன், சுலோஜனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஜீவன் சுமி, ஜீவன் சோபி, ஜனனி குமரன், யாழினி, ஹம்சினி, மொறிஸ்(ஜெர்மனி), அலெக்ஸ்(ஜெர்மனி), சிந்துஜா, ஹேமிகா, மனோதாசன், கோஜனா, வைஸ்ணவி, விதுஷா, சப்திகா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ரமித்தா, சுவானா, மீரா, ஜேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/11/2014, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/11/2014, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/11/2014, 01:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
வனிதா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14166966888
லலிதா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14167889299
ரஞ்சி(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19162365740
ஜெயன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477013986
ஜீவன்(பேரன்) — கனடா

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu