திரு ஆறுமுகம் குமாரசாமி மரண அறிவித்தல்
kumarasamiதிரு ஆறுமுகம் குமாரசாமி மரண அறிவித்தல்

யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை கண்ணகையம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குமாரசாமி அவர்கள் 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

கடம்பன் கதிரமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆறுமுகதாசன்(இலங்கை), குமாரதாசன்(ஜெர்மனி), திலகராணி(சுவிஸ்), கடம்பராணி(B.A- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னமுத்து, இலட்சுமிப்பிள்ளை, சரஸ்வதியம்மா, மனோன்மணி, சச்சிதானந்தம், அன்னம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலைரதி, சன்னதிச்செல்வி, மகேந்திரநாதன், தேவராசா(B.A- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பேரின்பசிவம், குணபூசனம், செந்தில்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனஞ்செயன், ஜீவாஞ்செயன், நிஷாந்தன், அஸ்தகா, மனோஜா, ஜனோசன், சங்கீதினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94217902777
தாசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778313777
குமார்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +498962509168
கடம்பராணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776593653
திலகராணி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41449151013

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu