திருமதி நாகம்மா இராசரத்தினம் மரண அறிவித்தல்
nakammaதிருமதி நாகம்மா இராசரத்தினம் மரண அறிவித்தல்

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா இராசரத்தினம் அவர்கள் 15-11-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், சிற்றம்பலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம்(Manager Marketing Department / Lowyer’s Clark) அவர்களின் அன்பு மனைவியும்,

நவராஜா(Petroleum Corporation), காலஞ்சென்ற ஜெயமணி(செட்டிக்குளம்), வசந்தகுமாரி(ஜெர்மனி), கமலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், செல்லத்துரை, திரவியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நமசிவாயம் கனகசபை(நொஸ்தாரிசு- கோப்பாய்), நாகரத்தினம் சின்னம்மா(கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,

வள்ளிப்பிள்ளை அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஆறுமுகவடிவேல்(கோப்பாய்), திருசெல்வம்(பரிஸ்) ஆகியோரின் சிறிய தாயாரும்,

உஷாந்தினி(உரும்பிராய்), ஆனந்தன்(செட்டிக்குளம்), நாகரத்தினம்(ஜெர்மனி), நிமலகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷன் பிரியா(உரும்பிராய்), தமயந்தி கிஜோகுமார்(லண்டன்), ஜெயந்தி(செட்டிக்குளம்), ஜெயந்தன்(செட்டிக்குளம்), ஆரபி(ஜெர்மனி), பைரவி(ஜெர்மனி), சேந்தன்(கனடா), வர்ஷனி(கனடா), தட்சாயினி பத்மராஜா(உரும்பிராய்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் மற்றும் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/11/2014, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 19/11/2014, 09:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
நிமலகாந்தன் — கனடா
தொலைபேசி: +19058148889
செல்லிடப்பேசி: +16472841179

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu