திருமதி செல்லம்மா ஏரம்பு மரண அறிவித்தல்
erampuதிருமதி செல்லம்மா ஏரம்பு மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 1௦ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrucken ஐ வதிவிடமாகவும், கிளிநொச்சி அம்பாள் குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா ஏரம்பு அவர்கள் 13-11-2௦14 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஏரம்பு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், மகேஸ்வரி(மணி- ஜெர்மனி), சிவம்(கிளி- சுவிஸ்), செல்வராசா(ஜெர்மனி), நடேசமூர்த்தி(ஜெர்மனி), இராஜேஸ்வரி(பரிஸ்), கோணேஸ்வரி(ஜெர்மனி), விக்கினேஸ்வரி(விக்னா- ஜெர்மனி), கிருஷ்ணசிங்கம்(கோமான்- ஜெர்மனி), திருவருட்செல்வன்(திருவாசகம்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, ஐயம்பிள்ளை, சின்னத்துரை, மற்றும் வீரவாகு, இராசமணி(பரிஸ்), தனலட்சுமி(பாக்கியம்- சுவிஸ்), அன்னலட்சுமி(சீதேவி), சண்முகலிங்கம், தில்லைநாதன், இராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகம்மா, இரத்தினேஸ்வரி, வசந்திரா, பானுமதி, துளசினி, நவரட்ணம், சிற்றம்பலம், தேவநாயகம், சிவநாதன், சண்முகலிங்கம், வேவி, சிவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, செல்லம், ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான திசைவீரசிங்கம், யோகநாதன், மற்றும் மனோன்மணி(சுவிஸ்), பூமணி(கொழும்பு), செந்தில்மணி(சுவிஸ்), காலஞ்சென்ற முருகதாஸ் ஆகியோரின் சிறிய தாயாரும்,

யுகலட்சுமி, திவாகரன், தினகரன், தீபன், திவாஜினி, திவிகரன், திருமாறன், சுதர்சினி, துளசிமாறன், சத்தியகாந்தி, திருச்செந்தூரன், அருள்செந்தூரன், அர்ச்சனா, அர்ஜின், தனுஜன், சோபியா, சாருஜன், சுபனா, சிவதர்சினி, சிவாணி, ராஜா, ரஜீபன், பிரசாந்த், பிரசாந்தி, பிரசாத், ஐங்கரன், தனுசியா, கிருஷிகா, கவிதா, கௌசிகா, யுவன், திவ்யா, விஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனுசாந்த், பிரதிகா, பிரஷிபன், விதுஷன், தனுஜா, துவாரகா, திருஷா, திருஷன், திவ்விஜன், ஹனிஷ்ஷா, ஹபீஷன், துளசி, ஆரூண், ரிஷிதன், ஜனனி, சந்தோஷ், ஜஷிதா, துஷ்யா, ரிஷான், தீபனா, தனுஷ், விதுஷா, விதுஷன், அபிராமி, ஹரிகிருஷ்ணா, சரன், ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
நடேசமூர்த்தி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917673777135
மணி — ஜெர்மனி
தொலைபேசி: +496841756393
செல்லிடப்பேசி: +491758079200
கிளி(அருள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41625349291
செல்லிடப்பேசி: +41764220092
செல்வராசா — ஜெர்மனி
தொலைபேசி: +4968949499846
செல்லிடப்பேசி: +4915735849947
இராஜேஸ்வரி(ஈஸ்வரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664829849
விக்கினேஸ்வரி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917660891887
கோமான் — ஜெர்மனி
தொலைபேசி: +4968419595807
செல்லிடப்பேசி: +491636272424
திருவாசகம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917671927391

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu