திரு ராஜேந்திரன் அருண்குமார் மரண அறிவித்தல்




arunkumarதிரு ராஜேந்திரன் அருண்குமார் மரண அறிவித்தல்

கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேந்திரன் அருண்குமார் அவர்கள் 13-11-2014 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜேந்திரன்(யாழ்.கொட்டடி), பாலேஸ்வரி(கொக்குவில்) தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

நதஷா(சிந்து) அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada
தொடர்புகளுக்கு
நதஷா(சிந்து-தங்கை) — கனடா
தொலைபேசி: +14168295643
நித்தியானந்தன்(ஆனந்தன்-சித்தப்பா) — கனடா
தொலைபேசி: +16478578601
மதன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168885730

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu