திரு கந்தையா நடராஜா மரண அறிவித்தல்




nadarajaதிரு கந்தையா நடராஜா மரண அறிவித்தல்

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கொழும்பு, இங்கிலாந்து, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 10-11-2014 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்வதுரை ஈஸ்வரிஅம்மாள்(மம்மி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியானந்தஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற யாழினி, ரமணா, பிரபா, தர்ஷினி, சாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகேஸ்வரன், மனோகரி, மலர், சிவகாந்தன், விஜயகுமார்(பவன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவலோகேஸ்வரி, சத்தியானந்தஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ராஜதுரை, விமலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிமலன், துஷி, நிஷா, தாட்சாயினி, அம்பிகை, ஆரணி, கவின், சுரபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 14/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/11/2014, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/11/2014, 07:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/11/2014, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/11/2014, 12:00 பி.ப
முகவரி: St John’s Norway Cemetery, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
நித்தி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +14166176575
ரமணா(மகன்) — கனடா
தொலைபேசி: +19054728120
சாமினி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085531540
பவன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956319320

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu