திரு இளையதம்பி முத்தையா மரண அறிவித்தல்
ilayathampiதிரு இளையதம்பி முத்தையா மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணியை வதிவிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி முத்தையா அவர்கள் 10-11-2014 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தையமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மருதப்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவறஞ்சிதமலர், சிவசிறி, மற்றும் சிவகிரி, சிவரவீந்திரன், சிவராமகிருஸ்ணன்(டேவிற்), சிவநேசன், சிவமோகன், பற்குணன், அமலநாதன், இறஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, செல்லப்பா, சுப்பிரமணியம், பொன்னம்பலம், தம்பிஐயா, செல்லாச்சீ, முத்துப்பிள்ளை, மார்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமகள், சுந்தரலிங்கம், றஞ்சினிதேவி, வசந்தி, விமலாதேவி, ஜெயராணி, கலாநிதி, கனிதா, தவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சின்னதுரை, நடராசா, ஐயம்பிள்ளை, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பார்தீபன், சாரதா, வினோத், சரண்யா, விதுசன், சாரங்கா, சயந்து, சன்சுமன், கிளிங்டன், றோசிகா, வனுயன், சரன், கவிசன், சிவானி, மதுசன், கவினயா, அபினயா, தர்சிகா, தர்சன், றாகுல் ஆகியோரின் அன்புப் பேரனும்,

றபின் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2014 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவநேசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771122667
திருமகள்(மருமகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089099885
அர்ச்சுணன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447722523739
வசந்தி — கனடா
செல்லிடப்பேசி: +16473420063
டேவிற் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435386506
தவம்(மருமகன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31165323575
கடவுள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776763477
அமலன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771122667

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu