திருமதி யோகம்மா இரத்தினசபாபதி மரண அறிவித்தல்
yogammaதிருமதி யோகம்மா இரத்தினசபாபதி மரண அறிவித்தல்

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா இரத்தினசபாபதி அவர்கள் 10-11-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,

கணேசதாஸ்(இலங்கை), கணேஸ்வரி(பிரித்தானியா), தபோதரன்(கனடா), இரத்தினேஸ்வரி(கனடா), செந்தூரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, செல்லத்துரை, இராசம்மா, செல்லம்மா, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), தயாளினி(இலங்கை), தர்மலஷ்மி(கனடா), கந்தவேள்(கனடா), ஜானு(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுசர்மன்(பிரித்தானியா), விகர்ணன்(பிரித்தானியா), காலஞ்சென்ற துருபதன், Dr.றங்கா நிரஞ்சன்(பிரித்தானியா), கஸ்தூரி காண்டீபன்(L.L.B- பிரித்தானியா), கௌதமி(பிரித்தானியா), தாரணி(கனடா), துவாரகன்(கனடா), ஹரிகரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவஸ்ரா(பிரித்தானியா), தருண்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேஸ்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94213207379
கணேஸ்வரி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089033315
தபோதரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +15143820276
இரத்தினேஸ்வரி(மகள்) — கனடா
தொலைபேசி: +19058917564
செந்தூரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447915661752

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu