திருமதி செல்லமுத்து கந்தையா மரண அறிவித்தல்




sellamuthuதிருமதி செல்லமுத்து கந்தையா மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லமுத்து கந்தையா அவர்கள் 11-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமர், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுவாமிநாதர், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சுவாமிநாதன்(George & Company- கொழும்பு), காலஞ்சென்றவர்களான இராசலிங்கம்(காங்கேஷ்- பிரபல வர்த்தகர் மருதானை), சண்முகநாதன்(சாமி- பிரபல வர்த்தகர் மருதானை), மற்றும் செல்வநாதன்(கிளி- கனடா), பரமேஸ்வரி(கனடா), கதிர்காமநாதன்(K.K- கனடா), பேரின்பநாதன்(பேரி- சுவிஸ்), ஜெகதீஸ்வரி(ஜெகா- கனடா), குணேஸ்வரி(குணேஸ்- லண்டன்), சிவலிங்கநாதன்(சிவலி- லண்டன்), காலஞ்சென்ற இலங்கைநாதன், இராஜேஸ்வரி(சிறிமா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வரதலட்சுமி(கொழும்பு), கமலபூசணி(லண்டன்), தனலட்சுமி(கனடா), சத்தியலட்சுமி(கனடா), முகுந்ததாசன்(CTB, கனடா), காலஞ்சென்றவர்களான டெலிகாதேவி, சாரதாம்பாள், மற்றும் அரியரட்ணம்(TTC- கனடா), சிவானந்தன்(லண்டன்), இந்திரா(லண்டன்), விஜயசேகர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வினாசித்தம்பி, ஆறுமுகம், கதிர்வேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஈஸ்வரநாதன், ரகுநாதன், ஜெகநாதன்(B.Eng), சிவநாதன்(B.Eng), செந்தில்நாதன், கீதா, நேசநாதன், வெங்கடேஷ்வரன், மீரா, ராஜி, விஜி, கேதீஸ்வரன், ஞானசோதி, அனுஷா, கவிதா, சுபாஷினி, சுபாஸ்கரன்(B.Eng), தரணிஸ்வரன், தனேஸ்வரன், ஜெய்சிறி, கிருசாந்தி, செல்லத்துரை(செனா), ஜெய்சாந்தி, உஷாந்தினி, துஷாந்தினி, பிரசன்னா, சாருஜன், அஜந்தா, பரநிருபன், ஜசிகரன், ஜசிந்தா(சிந்து), Dr.சசி, பவன்(M.Eng), மயூரா, மாஷா, மசூத், லில்லி, ஜஸ்மின், கேசி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்ணுவேந்தன், சிவவேந்தன், கஜவேந்தன், சுஜேன், சுஜானா, கீர்த்தனா, லக்ஷனன், வேணுஜா, தேனுஜா, கோபிநாத், அபிநயா, ஷோபியா, வினுஜன், அலெக்ஜன், கர்சனா, அஸ்வின், அவினா, சியாரா, மதுரா, அபிஷேக், ஆதீசன், அஜய், அரவிந், லக்சாந், சதுஜன், சகீரா, விதுஜன், கரிஷா, சபீஷா, அரீஷ், பிரஜீனன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 17/11/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 17/11/2014, 12:00 பி.ப
முகவரி: St John’s Norway Cemetery, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
சுவாமிநாதன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94212221693
செல்வநாதன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19055648764
கதிர்காமநாதன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479229778
முகுந்ததாசன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477707543
பேரின்பநாதன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41332216944
அரியரட்ணம்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +19054705930
சிவானந்தன்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442082045601
விஜயசேகர்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168465325

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu