திருமதி கனகம்மா தம்பையா மரண அறிவித்தல்
kanagammaதிருமதி கனகம்மா தம்பையா மரண அறிவித்தல்

யாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா தம்பையா அவர்கள் 10-11-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணகோபால், இராஜகோபால், காலஞ்சென்றவர்களான சரசகோபால், விஜயமலர், மற்றும் தனகோபால், பொன்மலர், செல்வமலர், அன்புமலர், ஆனந்தகோபால் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தில்லைநாயகி, ஜெகதாம்பிகை, ராசலட்சுமி, கலைவாணி, கருணைரத்தினம், நாகராசா, நாகேந்திரம், பாலரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பவாணி, பாலகுமாரன், காலஞ்சென்ற மோகனராசா, லதா, சுஜாதா, மனோகரராசா, புஸ்பராசா, கமலராசா, காலஞ்சென்ற சுரேஷ்குமார், ரமேஷ்குமார், யுகந்தினி, சசிகரன், சுபாஜினி, சுபாஸ்கரன், சுபாஸ்ரூபன், சுபரஞ்சன், ரகுநாதன், மலர்மதி, நிசாந்தன், குமுதினி, ருசேந்தன், சோபியா, கஜன், கஜானி, அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தனகோபால்
தொடர்புகளுக்கு
தனகோபால் — நோர்வே
தொலைபேசி: +4721398138
செல்லிடப்பேசி: +4798696683
கருணைரத்தினம் — நோர்வே
தொலைபேசி: +4722251481
ஆனந்தகோபால் — நோர்வே
தொலைபேசி: +4722164134
செல்லிடப்பேசி: +4799043259
நாகேந்திரம் — டென்மார்க்
தொலைபேசி: +45558513918
இராசகோபால் — சுவீடன்
தொலைபேசி: +46859999669
செல்வமலர் — டென்மார்க்
தொலைபேசி: +4558598310

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu