திரு சுதர்சன் தவரட்ணம் மரண அறிவித்தல்
sutharsanதிரு சுதர்சன் தவரட்ணம் மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் தவரட்ணம் அவர்கள் 09-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தவரட்ணம், புஸ்பராணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், செல்வரட்ணம் சிவபாக்கியம்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆதிஸ், அக்‌ஷே, ஆருசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாகர்(லண்டன்), சுமனன்(லண்டன்), மிருதுளா(அவுஸ்திரேலியா), தீபனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவிச்சந்திரன்(லண்டன்), விஜிதா(லண்டன்), காலஞ்சென்ற சுகிர்தா(பிரான்ஸ்), சுகந்தி(லண்டன்), கேசவன்(அவுஸ்திரேலியா), ராஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கருணாகரன் புஸ்பலோஜினி, ராமசந்திரன் லீலாவதி, விக்கினேஸ்வரராஜா புஸ்பரஞ்சனி, அறுமுகதாஸ் புஸ்பரீற்றா, ராமசேது அந்தோனி, யோகரட்னம் புஸ்பா, ஜெயரட்னம் ராஜேஸ்வரி, குணரட்னம் சாவித்திரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கலைமகள், கருணாகரன், இளங்கீரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான சசி, நளினி, மற்றும் புஷ்பாங்கதன், ஜெயமலர் ஆகியோரின் அன்பு மருமகனும்,

அட்சஜா, அபிசாஜா, கரினி, சகான், இஷான், பரநிதா, பியோன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

கனிஷா, விதுன், நிம்சிகா, திகான ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அஸ்மிரா, அநேகா, கிருத்திக், ஆரியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுமனன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447832524141
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447852339934
விக்கி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904778048
தாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448489550

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu