திருமதி கேமலதா விக்னராஜ் மரண அறிவித்தல்




kemalathaதிருமதி கேமலதா விக்னராஜ் மரண அறிவித்தல்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கேமலதா விக்னராஜ் அவர்கள் 09-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சந்திரா சிவலோயினி(கல்வியங்காடு) தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினசிங்கம் சாரதாதேவி(கோண்டாவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னராஜ்(Vigna Video- Canada) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெனுஷன், ஜெனனி(Tyanna) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துசியந்தி கேசவன், தாரணி, பாலச்சந்திரன்(பாலா), சயந்தினி(சயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜித்தா சிவகுமார், வித்தியா விக்னேஸ்வரன், விமல்ராஜ், வினோதா அருண், கேசவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்

றொசானி, றொசென் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
விக்னா(கணவர்)
தொடர்புகளுக்கு
விக்னா(கணவர்) — கனடா
தொலைபேசி: +14164171949
கேசவன் — கனடா
செல்லிடப்பேசி: +16476181280
சந்திரா(தகப்பன்) — கனடா
தொலைபேசி: +16478561827
இரத்தினசிங்கம்(மாமனார்) — கனடா
தொலைபேசி: +14164643776
ராஜா(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777770749

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu