திருமதி ஜெசி இந்திரா குலன் மரண அறிவித்தல்




jesiதிருமதி ஜெசி இந்திரா குலன் மரண அறிவித்தல்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Miribel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெசி இந்திரா குலன் அவர்கள் 06-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிறெட் மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை திரேசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குலன் அவர்களின் அன்பு மனைவியும்,

மார்க்(Marc), எறிக்(Eric), கார்ல்(Karl) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சறோஜா, யூஜினா, ஜெனின் மற்றும் சந்திரா, யூஜின், அன்ரனி(யஸ்ரின்), றொபின், ஜகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாதன், றீற்றா, அருட்தந்தை கிறிஸ்ரி, அனற், குணம், கனகி, வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-11-2014 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு Saint Romain ஆலயத்தில்(Address: 73 Rue Henri Grobon 01700 Miribel) இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு Saint Martin சேமக்காலையில்(Address: Cimetière Saint Martin Place saint Martin, 01700 Miribel) நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள், சகோதரர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/11/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium, 43, Rue du Rhône, 01700 Miribel, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/11/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium, 43, Rue du Rhône, 01700 Miribel, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 10/11/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium, 43, Rue du Rhône, 01700 Miribel, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 11/11/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium, 43, Rue du Rhône, 01700 Miribel, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 12/11/2014, 10:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Funerarium, 43, Rue du Rhône, 01700 Miribel, France
தொடர்புகளுக்கு
கணவர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33771030019
பிள்ளைகள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650820799
சகோதரர்கள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610198002

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu