திரு சுவாமிநாதர் சுப்பிரமணியம் மரண அறிவித்தல்
suvaminatharதிரு சுவாமிநாதர் சுப்பிரமணியம் மரண அறிவித்தல்

யாழ். வயாவிளான் பலாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் சுப்பிரமணியம் அவர்கள் 07-11-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

பராசக்தி, யோகராசா, இராஜேஸ்வரி, கிருஸ்ணபிள்ளை, நாகேஸ்வரி, சரஸ்வதி, கணேசராஜா, நாகராஜா, சிவராஜா, விமலாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினம், வள்ளியம்மை, இராசம்மா, நாகம்மா, சரஸ்வதி, கோகுலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வினாயகமூர்த்தி, ரதிராணி, பாலசுப்பிரமணியம், குணவதனா, வேலாயுதபிள்ளை, பாஸ்கரன், ஜெயலலிதா, சாவுத்திரி, கோகிலரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவகுமார், உதயகுமார், சசிகுமார், விஜயகுமார், சுதர்சினி, நிதி, ரேணுகா, வனஜா, திலீபன், தீபன், விதுசன், தரிசன், மயூரன் ஜெயகௌரி, வசந்தன், தர்மினி, ஊர்மிளா, துஸ்யந்தன், பிரபாகரன், தனோயன், அர்சிகா, சயந்தன், தர்சன், மிதுலன், சானு, டிலக்சன், ஜனானி, ஜிசானி, அயானி, அபிலாஸ், அபினயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2014 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பி.ப 12:00 மணிக்கு அளவெட்டி வடக்கு கேணிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776321556
பராசக்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779165692
சிவராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148507760
செல்லிடப்பேசி: +33624455910
உதயகுமார் — கனடா
தொலைபேசி: +15145132533

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu