திருமதி இரத்தினபூபதி துரைராஜா மரண அறிவித்தல்
ratnapoopathiதிருமதி இரத்தினபூபதி துரைராஜா மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கை வசிப்பிடமாகவம், இந்தியா, கனடா Weston ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி துரைராஜா அவர்கள் 06-11-2014 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(டிக்கோயா), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராஜா(அங்கிள்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிறீதரன், சுபாஜினி, கிரிதரன், அனுசா, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா(கோண்டாவில்), இரத்தினம்(தலையாழி), சற்குணம்(புங்குடுதீவு 3ம் வட்டாரம்), கனகரெட்ணம்(டிக்கோயா), புவனம்(யாழ்ப்பாணம்), சிவஞானம்(மட்டுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யமுனா, திசைவீரசிங்கம்(திசை), மனோகரி, சுரேந்திரன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, அருணோதயம், கனகரெத்தினம், இளையதம்பி, அன்னபூரணம், சிவபாக்கியம், தங்கரெத்தினம், நமசிவாயம், சோமசுந்தரம், தங்கேஸ்வரி, கந்தசாமி, மற்றும் தங்கவேல்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசம்பு, நாகரெத்தினம், சிவபாக்கியம், மகேஸ்வரி, பாலசிங்கம், பசுபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலியும்,

செந்தூரன், ஆர்த்திகா(இந்தியா), சுனீந்திரன், காருண்யா, நிலாந்தி, நிஷாந்தி, நிவாஷ், நர்மதன், அபிநந், லக்சன், கார்த்திகா, விஜீதரன், கஜானன், அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/11/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/11/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/11/2014
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/11/2014, 01:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada.
தொடர்புகளுக்கு
துரைராஜா(அங்கிள்-கணவர்) — கனடா
தொலைபேசி: +14168298063
செல்லிடப்பேசி: +16478891027
சுபாஜினி(மகள்) — கனடா
தொலைபேசி: +16477826749
திசை(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16475027374
பபா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472890253
சுதா(அப்பு-மகன்) — கனடா
தொலைபேசி: +14168948283
குட்டி(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492281803961
குமுதினி(மருமகள்) — கனடா
தொலைபேசி: +14168251778
சூட்டி(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14162683085

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu