திருமதி பற்றீசியா சத்தியபாமா டொமினிக் மரண அறிவித்தல்




pattesiaதிருமதி பற்றீசியா சத்தியபாமா டொமினிக் மரண அறிவித்தல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட பற்றீசியா சத்தியபாமா டொமினிக் அவர்கள் 04-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மேரி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

போல் டொமினிக்(கலாநிதி, பேராசிரியர், சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,

பேனடெற் ஜெரால் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரீட்டா, ரேமன், காலஞ்சென்ற தர்மன், யுபுரோ, போல், டீலியா, சுசீலா, குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெரால் அவர்களின் அன்பு மாமியாரும்,

சிறிலின் புஸ்பராணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

அமொஸ் டானியேல், சந்தனா ஜெனஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 07/11/2014, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St Gerard Majella’s Parish Church, 543 N Rocks Rd, Carlingford NSW 2118, Australia ‎
கிரியை
திகதி: சனிக்கிழமை 08/11/2014, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: 1 Metcalf Ave, Carlingford NSW 2118, Australia ‎
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 08/11/2014, 10:15 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Mary Mother of Mercy Chapel, Barnet Ave, Rookwood NSW 2141, Australia
தொடர்புகளுக்கு
ஜெரால் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61439266578
செல்வி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61451960001

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu