திரு மயில்வாகனம் தியாகராஜா மரண அறிவித்தல்




majilvakanamதிரு மயில்வாகனம் தியாகராஜா மரண அறிவித்தல்

முல்லைதீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தியாகராஜா அவர்கள் 06-11-2014 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசூரியர், லட்சுமியார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதியார் அவர்களின் அன்புக் கணவரும்,

கௌரி, கௌசலா, ஜெயராமன், ஜெயக்குமார், சிறீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தெய்வநாயகி அவர்களின் அன்புச் சுகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பா நன்னித்தம்பி, ஞானாம்பிகை தம்பிப்பிள்ளை, மங்கயற்கரசி சுப்பிரமணியம், முத்துக்குமாரசூரியர் குமாரசூரியர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமதேவன், லோகநாதன், வாசுகி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லுட்சி, ஹரி, நிறோஜன், சத்தியா, சஞ்சய், சயோனா, டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada(+19055669403)
கிரியை
திகதி: திங்கட்கிழமை 10/11/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada(+19055669403)
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் — கனடா
செல்லிடப்பேசி: +19052386528
ஜெயராமன் — கனடா
செல்லிடப்பேசி: +16476861339
சிறீதரன் — கனடா
தொலைபேசி: +14168377509

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu