திருமதி தங்கமலர் தங்கராஜா மரண அறிவித்தல்
thankamalarதிருமதி தங்கமலர் தங்கராஜா மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமலர் தங்கராஜா அவர்கள் 06-11-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம், பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பபிரஞ்சனி(ஜெர்மனி), வேல்ராஜன்(சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன், பிரபாகரன்(கனடா), தயாகரன்(சுவிஸ்), சதீஸ்கரன்(சுவிஸ்), கஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவலிங்கம்(பின்லாந்து), காலஞ்சென்ற மகேந்திரலிங்கம்(கனடா), சந்திராதேவி(இந்தியா), செல்வராணி(பாரிஸ்), வசந்தகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வேந்திரம்(ஜெர்மனி), வனிதா(சுவிஸ்), ரோகினி(கனடா), கிஷாந்தி(சுவிஸ்), பேபிதர்மிக்கா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அன்ரு முகுந்தா, விஸ்னுயன்(ஜெர்மனி), ரதனி(பிரான்ஸ்), வஜீதன், வராகன்(சுவிஸ்), திவ்வியன், பிரியன், இனிஜன்(கனடா), லாவீஷா, லக்சிக்கா, லவன்(சுவிஸ்), ரஜீவன், மலரினி, லக்ஸ்மன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 07/11/2014, 09:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Pflegezentrum Erlenhof, Lagerstrasse 119, 8004 Zurich, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/11/2014, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Halle 1, Krematorium Nordheim Kaferholz str, 101, 8057 Zurich, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/11/2014, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Halle 1, Krematorium Nordheim Kaferholz str, 101, 8057 Zurich, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 10/11/2014, 10:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Halle 1, Krematorium Nordheim Kaferholz str, 101, 8057 Zurich, Switzerland

தொடர்புகளுக்கு
வேல்ராஜன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41766343422
தயாகரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764001200
சதீஸ்கரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763821201
கஜேந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41779013000
செல்லிடப்பேசி: +41779072020

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu