திரு பண்டா நந்தசேனா மரண அறிவித்தல்




pandaதிரு பண்டா நந்தசேனா மரண அறிவித்தல்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பண்டா நந்தசேனா அவர்கள் 03-11-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமசாமி சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரசேனா(ராசன்- பிரான்ஸ்), குணசேனா(குணா- லண்டன்), நளனி(சித்திரா- பிரான்ஸ்), இந்திரசேனா(ரவி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சாரங்கன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

வசந்தி(லண்டன்), விஜயபாலன்(பிரான்ஸ்), சுமதி(இலங்கை), கிருபா(பிரான்ஸ்), பவானிஅம்மாள்(பவானி- கனடா), காலஞ்சென்றவர்களான சொர்ணாம்பாள், ராஜகுமாரி, கருணாநந்தன், தனலட்சுமி மற்றும் புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதுகா, கீர்த்திகா(லண்டன்), மதுரன், மதுர்தா, மதுஷாத்(பிரான்ஸ்), சுமித்திரா, சுபத்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
34, Maple Avenue,
Harrow, Middlesex,
HA2 8DQ, UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Shanti Funeral Services, 184 Pinner Road, Middlesex, Harrow, HA1 4JP, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/11/2014, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
சரோஜினிதேவி — பிரித்தானியா
தொலைபேசி: +442084227127
குணசேனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447549233404
சித்திரா — பிரான்ஸ்
தொலைபேசி: +33130766508
ரவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33148485283

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu