திருமதி ஞானாம்பிகை கந்தசாமி மரண அறிவித்தல்
ganampigaiதிருமதி ஞானாம்பிகை கந்தசாமி மரண அறிவித்தல்

யாழ். கலட்டி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை கந்தசாமி அவர்கள் 04-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேஸ் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

கமலேஸ்வரி(லண்டன்), பாலச்சந்திரன்(லண்டன்), யோகச்சந்திரன்(லண்டன்), சந்திரவதனா(லலி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சச்சிதானந்தம், சரவணபவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

முருகவேல்(லண்டன்- Eastham), நவமலர்(லண்டன்), குமுதினி(லண்டன்), கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருளினி சுரேஷ்(லண்டன்), சாளினி ரமேஷ்(லண்டன்), நிஷாந்தன் தயானி(ஆனந்தி- லண்டன்), பிரசன்னா நிரோஷா(லண்டன்), தர்ஷினி ராகுலன்(லண்டன்), றெஷன்னா யாழினி(லண்டன்), பிரசாத் வினோபா(லண்டன்), முகுந்தன் துஷியந்தி(லண்டன்), சுதர்சன் பானுமதி(ராஜி- கனடா), சுகன்யா கோபிநாத்(கோபி- கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பாரத், மீனாஷி, சேயோன், சஞ்சனா, வர்ஷா, அக்‌ஷய், இஷான், றெஷிற், ஷாஷிற், ஜெய்டன், ஈத்தன், அக்‌ஷரா, லஷ்மன், இஷா, மாறன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 08/11/2014, 08:30 மு.ப
முகவரி: KNK Stadium, Imperial Fields, Bishopsford Road, Morden, Surrey, SM4 6BF United Kingdom
தகனம்
திகதி: சனிக்கிழமை 08/11/2014, 11:30 மு.ப
முகவரி: Streatham Park Cemetery Rowan Road, Streatham, London SW16 5JG United Kingdom
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரி முருகவேல் — பிரித்தானியா
தொலைபேசி: +44204726212
பாலச்சந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085489744
யோகச்சந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036523150
சந்திரவதனா(லலி) கணேசலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14162936556

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu