திருமதி பற்றிமா றெஜினா அருளானந்தம் மரண அறிவித்தல்




pattimaதிருமதி பற்றிமா றெஜினா அருளானந்தம் மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை சென்தோமஸ் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பற்றிமா றெஜினா அருளானந்தம் அவர்கள் 04-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தீயோப்பிள்ளை மேரிவிக்ரோறியா தம்பதிகளின் அன்பு மகளும்,

அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

லூர்துமேரி(ஜெர்மனி), நிர்மலாமேரி(லண்டன்), அன்ரன் அருள்நேசன்(லண்டன்), நிறஞ்சனி மேரி(லண்டன்), ததேயு அருள்தாசன்(டென்மார்க்), மரிய அருள்ரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாக்கியநாதர், அன்ரன்பீற்ரர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேரிகிறொஸ், யசிந்தராணி, ஆன்உதயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனா, டின்சியா, டிலைக்சன், வினோயா, வினிஸ்ரன், வின்சியா, தனுயா, ஜெசிக்கா, தர்சிகா, எலைன் றேடன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2014 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் சென்தோமஸ்லேன், பருத்தித்துறை எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நேசன்(மகன்)
தொடர்புகளுக்கு
நேசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779468606
நேசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086481322
தாசன் — டென்மார்க்
தொலைபேசி: +4535123408
மேரி — ஜெர்மனி
தொலைபேசி: +4964395487
ரூபன் — கனடா
செல்லிடப்பேசி: +19058640842

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu