திரு கணபதி மாரிமுத்து மரண அறிவித்தல்




kanapathiதிரு கணபதி மாரிமுத்து மரண அறிவித்தல்

யாழ். வட்டுக்கோட்டை ஆலோலை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதி மாரிமுத்து அவர்கள் 02-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்தம்பி கணபதி(பிள்ளை) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பொன்மணி(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

வடிவேல் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவயோகம், சிவபாக்கியம், சண்முகம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணவதி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(தொல்புரம்), சிவசுப்பிரமணியம்(வட்டுக்கோட்டை), சபாபதிப்பிள்ளை, மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோதன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 06/11/2014, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Funeral Home, 3280, Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 06/11/2014, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280, Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 06/11/2014, 01:30 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York,Toronto, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
மாணிக்கத்தியாகராஜா — கனடா
தொலைபேசி: +14163589023
பொன்மணி — கனடா
தொலைபேசி: +14164976963
வடிவேல் — கனடா
தொலைபேசி: +14167258927

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu