திரு கார்த்திகேசு சோமஸ்கந்தராஜா மரண அறிவித்தல்
karthigesuதிரு கார்த்திகேசு சோமஸ்கந்தராஜா மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சோமஸ்கந்தராஜா அவர்கள் 03-11-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மராணி அவர்களின் கணவரும்,

கோமளவள்ளி(பிரான்ஸ்), சாம்பவி(பிரான்ஸ்), கார்த்திகேயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவதம்பி(ஆசிரியர்- கொழும்பு), பரமேஸ்வரி(கரவெட்டி), புவனேஸ்வரி(பருத்தித்துறை), ராஜேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெகநாதன், தவவேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதர்சன், அபினாஸ், அமிர்சா, அரிஸ்தன், அஸ்விக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கோமளவள்ளி
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33759413302
செல்லிடப்பேசி: +33759413303

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu