திரு ஜெயவீரசிங்கம் வல்லிபுரம் மரண அறிவித்தல்




jeyaveerasingamதிரு ஜெயவீரசிங்கம் வல்லிபுரம் மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயவீரசிங்கம் வல்லிபுரம் அவர்கள் 01-11-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்லிபுரம் தங்கச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,

தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,

வள்ளியம்மா அவர்களின் அருமைச் சகோதரனும்,

ஜெயக்குமார், விஷ்ணுகுமார், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாநிதி, ஜெயந்திராணி, மதன், நிதிராஜன், கலா, ரோஹிணி, பாலா, துரை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லை நடராஜா, இராசரத்தினம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரன், ராணி, தேவா, சுந்தரலிங்கம், ராஜன் ஆகியோரின் பெரிய தந்தையாரும்,

தனுஷினி, நிஷாந்த், நிவேதன், ஒலிவியா, அக்க்ஷியா, அபிஷா, சுகன்யா, பிரசாந்த், நிரோஷன், கஜன், நவீன், ரொஷினா, ரொஷானா, வினோபா, வேணிகா ஆகியோரின் பேரன்பு மிக்க பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 03/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 04/11/2014, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 04/11/2014
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON
தொடர்புகளுக்கு
குமார்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168862564
ஜெயந்தி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14162723208
மதன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14169047444

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu