திரு வல்லிபுரம் சிவகுருநாதன் மரண அறிவித்தல்




vallipuramதிரு வல்லிபுரம் சிவகுருநாதன் மரண அறிவித்தல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவகுருநாதன் அவர்கள் 29-10-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

தவறஞ்சனி(இத்தாலி), சாந்தினி(கனடா), ரஜனி(சுவிஸ்), சிவகுமார்(இத்தாலி), காலஞ்சென்ற ரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தங்கலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், கண்மணி(இணுவில்), சுவாமிநாதன்(இந்தியா), காலஞ்சென்றவர்களான செல்லையா(கோப்பாய்), மகாலிங்கம்(தபால் ஊழியர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானச்சந்திரன், உருத்திராந்தசிவம், ஆனந்தராதாகிருஷ்ணன், சிவாநத்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குகதாசன், மஞ்சுகி, நிரோஷன், விலொச்சனா, சர்மிலா, சிவானி, லக்‌ஷயா, ஆரணி, வேணுகோபாலன், சயன், சத்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஜய் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
174, 5/11 Messenger Street,
Colombo 12,
Sri Lanka.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவறஞ்சனி — இத்தாலி
தொலைபேசி: +390516198530
சாந்தினி — கனடா
தொலைபேசி: +14162482688
ரஜனி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41318021206
சிவகுமார் — இத்தாலி
செல்லிடப்பேசி: +39051389415

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu