திருமதி விமலாதேவி தயாநாதன் மரண அறிவித்தல்
vimaladheviதிருமதி விமலாதேவி தயாநாதன் மரண அறிவித்தல்

யாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி தயாநாதன் அவர்கள் 28-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வெற்றிவேலு, மெல்லியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாநாதன்(தயா- சீ நோர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லோகதாசன்(சுவிஸ்), தருசினி(மஞ்சு- சுவிஸ்), கதீஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கானமயில்நாதன், பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காயத்திரி, மணிவண்ணன்(B.Sc, Com Engin), கோணேஸ்வரன்(நேசன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, பராசக்தி, மற்றும் நவமணி, வைத்தியநாதன், தேம்பாமலர், சாரதாதேவி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அமரா, கஜீன்ந், மற்றும் லுயிசன், சஞ்யிதா, சாகரி, சாரணி, கிசாந்த், மதுரிகா, கபிசாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
V. Thayanathan,
Unterenstrasse 10,
70199 Stuttgart,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/11/2014, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Am Pragfriedhof, Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/11/2014, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Am Pragfriedhof, Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany
கிரியை
திகதி: திங்கட்கிழமை 03/11/2014, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Am Pragfriedhof, Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany
தகனம்
திகதி: திங்கட்கிழமை 03/11/2014, 11:00 மு.ப
முகவரி: Am Pragfriedhof, Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany
தொடர்புகளுக்கு
தயாநாதன்(தயா) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4971194560473
கோணேஸ்வரன்(நேசன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915228893936
லோகதாசன்(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797437993
மணிவண்ணன்(மணி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762900030
தருசினி(மஞ்சு) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41766202020

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu