திரு எட்வேட் அந்தோனிப்பிள்ளை மரண அறிவித்தல்
edvedதிரு எட்வேட் அந்தோனிப்பிள்ளை மரண அறிவித்தல்

யாழ். நாவாந்துறை வடக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 28-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தொம்மை அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரேஸ் அஞ்சலினா(கௌரி- நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரெனா, கார்த்திகா, டிவைனா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

எட்வேட் செசிலியம்மா(மலர்- இலங்கை), அமிர்தநாதர்(பிரான்ஸ்), அருட்தந்தை A.M ஸ்ரிபன்(செ.தா. அதிபர், அருள் ஆச்சிரமம்- யாழ்ப்பாணம்), ஸ்ரனிஸ்லோஸ் அமுதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற எமிலியானுஸ்பிள்ளை குணம், அருட்சகோதரி A.M பத்திமா(நல்லாயன் சபை- இலங்கை), யூலியஸ்(நிமல்- நோர்வே), விக்ரர் றகுணா(நோர்வே), பிறேமன் றெக்ஸி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பியோ ரிலோஜன் கமல்றாஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,

எட்வேட்(காந்தி), பத்மாவதி, ஸ்ரனிஸ்லோஸ், சகிலா, விக்ரர், பிறேமன், பீற்றர்(அருணா), அன்ரன் றெஜிறாஜ்(றெஜி), சகாயறாஜா பிரகாஷ்(சுகிர்), அருட்சகோதரி கௌசலா(நல்லாயன் சபை), டயானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பியோ மிலன் எட்வேட் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் உடலானது 31-10-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரையும், 03-11-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 5:00 மணிமுதல் பி.ப 6:00 மணிவரை Haukeland Sykehus, Bergen, Norway என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.

04-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் St.Paul’s Church, Nygårdsgaten 3, 5015 Bergen, Norway ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, Fyllingsdalen gravplass Benshaugen 1, Norway என்னும் முகவரியில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

நல்லடக்கத்தினை தொடர்ந்து Loddefjord Menighetshus, Vadmyrveien 91, 5172 LoddefJord Norway என்னும் முகவரியில் ஒன்றுகூடல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
யூலியஸ் அந்தோனிப்பிள்ளை(நிமல்)
தொடர்புகளுக்கு
கௌரி — நோர்வே
தொலைபேசி: +4798680672
யூலியஸ் நிமல் — நோர்வே
தொலைபேசி: +4792463674
விக்ரர் றகுணா — நோர்வே
செல்லிடப்பேசி: +4794887896
அமிர்தநாதர் — நோர்வே
தொலைபேசி: +4791291541
அருட்தந்தை A.M ஸ்ரிபன் — நோர்வே
தொலைபேசி: +4791292379
எட்வேட் செசிலியம்மா மலர் — இலங்கை
தொலைபேசி: +94212228671
எட்வேட் ஸ்ரெனா — நோர்வே
செல்லிடப்பேசி: +4740143201

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu