திரு சின்னையா சுப்பிரமணியம் மரண அறிவித்தல்
subramaniamதிரு சின்னையா சுப்பிரமணியம் மரண அறிவித்தல்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சுப்பிரமணியம் அவர்கள் 28-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், சேமன் கந்தையா(கச்சாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மாவதி(ஜெர்மனி), மனோகரன்(நோர்வே), மௌலீசன்(ஈசன்- லண்டன்), சுமதி(ஜெர்மனி), கோமளா(லண்டன்), கோகிலா(ஜெர்மனி), கோசலா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சின்னத்தங்கம், பூலோகம், சரஸ்வதி, மற்றும் கந்தசாமி(ஆசிரியர்- உடுப்பிட்டி), நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமாரானந்தம்(கமல்), சங்குபதி, மாலினி, தியாகராசா(தியான்), சுவர்ணன், தங்கேஸ்வரன், சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிறோசா, நிதுபா, நிதுசன், கீர்த்தனா, கீர்த்திகன், மகிந்தன், நொயின்சன், மோனிசா, இறஜிக்கா, கேனுத், சஜினுத், இலக்சனா, கபிலன், நவிந்தன், பவிசா, யவிஸ்னா, தனோஸ், தர்னிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2014 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடராசா — பிரான்ஸ்
தொலைபேசி: +33605541301
ஈசன் — பிரித்தானியா
தொலைபேசி: +441322630607
பத்மாவதி — ஜெர்மனி
தொலைபேசி: +4925578173
மனோகரன் — நோர்வே
தொலைபேசி: +4721642480
தியான் — ஜெர்மனி
தொலைபேசி: +496930066770
கோமளா — பிரித்தானியா
தொலைபேசி: +441322332706
கோகிலா — ஜெர்மனி
தொலைபேசி: +492771836681
கோசலா — நோர்வே
தொலைபேசி: +4721644144

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu