செல்வி கார்த்திகா சிவானந்தராசா மரண அறிவித்தல்




karthikaசெல்வி கார்த்திகா சிவானந்தராசா மரண அறிவித்தல்

கனடா Montreal ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகா சிவானந்தராசா அவர்கள் 27-10-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, சரஸ்வதி(சுன்னாகம் கிழக்கு) தம்பதிகள், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை(கோப்பாய்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவானந்தராசா விஜயகுமாரி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

அபிராமி அவர்களின் அன்புச் சகோதரியும்,

மீனாம்பாள்(நோர்வே), காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாலேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான இரத்தினம், அப்புத்துரை, சிவபாதம், மற்றும் சுப்பிரமணியம்(இலங்கை), கந்தசாமி(கனடா), செல்வரத்தினம்(இலங்கை), தம்பிராசா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

தெய்வேந்திராசா(இத்தாலி), ராஜா(சின்ராசு- நோர்வே), சரஸ்வதி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), இலட்சுமி(இலங்கை), பாக்கியம்(இத்தாலி), கலாராணி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/11/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada(+1542281888)
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/11/2014, 10:00 மு.ப
முகவரி: 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada(+1542281888)
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/11/2014, 01:00 பி.ப
முகவரி: 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada(+1542281888)
தொடர்புகளுக்கு
சிவா(தந்தை) — கனடா
தொலைபேசி: +15142738528
செல்லிடப்பேசி: +15144518528
அபிராமி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +15146018528
ராஜா சின்ராசு — நோர்வே
தொலைபேசி: +4790568235
கந்தசாமி — கனடா
தொலைபேசி: +15142732784

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu