திரு வைத்திலிங்கம் நாகேந்திரன் மரண அறிவித்தல்




vaithilingamதிரு வைத்திலிங்கம் நாகேந்திரன் மரண அறிவித்தல்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Monthey ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நாகேந்திரன் அவர்கள் 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைத்திலிங்கம் வியாழம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சகபந்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்வாணி(இலங்கை), துசியந்தன்(இலங்கை), காலஞ்சென்ற வாணிகாந்தன், மதிரூபி(இலங்கை), வசந்தவர்ணா(இலங்கை), வசந்தராசா(இலங்கை), காலஞ்சென்ற வதனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், அருள்நந்தி(இலங்கை), காலஞ்சென்ற ஜீவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன், யோகச்சந்திரன்(இ.போ.சா ஊழியர்- இலங்கை), யோகசுந்தரம்(ஐயர், யோகா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரத்தினம்(சாவகச்சேரி), நடராசா(கோப்பாய்), மகேந்திரராசா(சாவகச்சேரி), சரஸ்வதி(லண்டன்), அசோகபாலன்(கனடா), நந்தகுமார்(இலங்கை), அழகம்மா(இலங்கை), யோகம்மா(இலங்கை), இரஞ்சிதமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துவாரகா, புகழ்நிலா, சுருதிகா, சங்கவி, டிலக்சன், யதுசன், தேன்நிலவன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
யோகசுந்தரம்(ஐயர், யோகா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 30/10/2014, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Rue de l’Eglise 7, Monthey, 1870, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 31/10/2014, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Rue de l’Eglise 7, Monthey, 1870, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 03/11/2014, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Rue de l’Eglise 7, Monthey, 1870, Switzerland
தொடர்புகளுக்கு
துசி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776490716
வாணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772763206
யோகசுந்தரம்(ஐயர், யோகா-சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315582472
செல்லிடப்பேசி: +41797646390
கபில்ராஜ்(பெறாமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796206591
சிவா(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447534317152
சிவலோகநாதன்(நண்பர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786629306
சுதன்(நண்பர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41774408101
யோகச்சந்திரன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776660479

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu