திரு கந்தையா சிவலிங்கம் மரண அறிவித்தல்
sivALIngam திரு கந்தையா சிவலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hennef ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவலிங்கம் அவர்கள் 27-10-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவபாதம்(ஜெர்மனி), கமலாதேவி(இலங்கை), சரோஜினிதேவி(ஜெர்மனி), சற்குணதேவி(சுவிஸ்), நவமலர்தேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவரத்தினம், சந்திரசேகரம், காலஞ்சென்ற சண்முகரத்தினம், கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்ற பரஞ்சோதி, அன்னலட்சுமி, காலஞ்சென்ற இராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நிரஞ்சன், சயந்தன், கவிதா, புஸ்பயோகேந்திரன், புஸ்பயோகேந்திரி, சர்வா, குகேந்திரன், குகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சந்திரமோகன், கௌசலா, மேகலா, சசிகலா, சுதர்சன், சுகீதரன், சுஜீவா, சுஜீபன், சுஜித்தா, சங்கீதா, பபிகரன், கஸ்தூரி, குமீறா, மாவின் ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: வியாழக்கிழமை 30/10/2014, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Sankt Simon und Judas hennef Steinstraße 2 53773 Hennef Germany
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4922429043514
செல்லிடப்பேசி: +4915754709991
சகோதரர் — ஜெர்மனி
தொலைபேசி: +492645972650
மருமகன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915144345574
பெறாமகன் — ஜெர்மனி
தொலைபேசி: +492323964529
சகோதரி — ஜெர்மனி
தொலைபேசி: +49224284144
சகோதரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41432439120
சகோதரி — பிரித்தானியா
தொலைபேசி: +442035369282

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu