திருமதி கிறிஸ்ரினா புனித சீலி ஜெயரட்ணம் மரண அறிவித்தல்
christenaதிருமதி கிறிஸ்ரினா புனித சீலி ஜெயரட்ணம் மரண அறிவித்தல்

யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரினா புனித சீலி ஜெயரட்ணம் அவர்கள் 27-10-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான S.R அந்தோனிப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அம்புறோஸ் டோமினிக்(யாழ். ஆசினக் கோயில் சங்கெடுத்தாம்) மேரி ஜோசபின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

டோமினிக் அஞ்சலோ ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோ கபிலன்(லண்டன்), மக்வின் ஹமில்ரன்(இலங்கை), மரின் தர்மிலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பெனிசியா யூஜின்(ஜெயம்- பிரான்ஸ்), இசிடோரா மனோகரன்(மனோன்-பிரான்ஸ்), தோமஸ் தனிநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ராஜேந்திரம் பிரான்சிஸ், ரூபி பிரான்சிஸ்(கனடா), மதுரம் அன்ரன்(இலங்கை), ராசரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-10-2014 புதன்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கபிலன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447454789525
ஹமில்ரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773063733
ஜெயம் யூஜின்(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33953240280
இசிடோரா மனோன்(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781658947
தோமஸ்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603435217

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu