திரு கந்தையா ஜெயரட்ணம் மரண அறிவித்தல்
jeyaratnamதிரு கந்தையா ஜெயரட்ணம் மரண அறிவித்தல்

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயரட்ணம் அவர்கள் 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நவநீதம்(புங்குடுதீவு 9ம் வட்டாரம்) தம்பதிகளின் ஏக புதல்வரும்,

சாந்தி(கனடா), வசந்தி, சுகந்தி(இலங்கை), சிவம்(மலேசியா), சுரேஸ்(ஜெர்மனி), விஜி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தி — கனடா
தொலைபேசி: +14163185272
வசந்தி — இலங்கை
தொலைபேசி: +94242051818
சுரேஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +492037314417
விஜி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41432556120

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu