திரு வரதராஜா கனகலிங்கம் மரண அறிவித்தல்




varatharajaதிரு வரதராஜா கனகலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா கனகலிங்கம் அவர்கள் 21-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வரதராஜா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீவரட்ணம், சிவபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுப்பையா, கனகபூசணம்(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

புஸ்பமலர்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

நளினி(பிரான்ஸ்), சாந்தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகேஸ்வரி(இலங்கை), கனகாம்பிகை(இலங்கை), ஞானசம்பந்தன்(லண்டன்), கனகாம்பாள்(இலங்கை), சந்திரகுமார்(பிரான்ஸ்), ஞானாம்பாள்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரகலா, சூரியகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மயூரன்(பிரான்ஸ்), பவித்திரா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவித்திரா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 27/10/2014, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 27/10/2014, 10:00 மு.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 27/10/2014, 10:45 மு.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சந்திரகுமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33139334287
செல்லிடப்பேசி: +33665545742
மயூரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651343127
ஞானசம்பந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442083957215
கனகேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94214993150

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu