கந்தையா பஞ்சலிங்கம் (முன்னாள் ஊழியர், வேலணை பிரதேச செயலகம்) – மரண அறிவித்தல்




Shiva Kandiah
பெயர் : கந்தையா பஞ்சலிங்கம் (முன்னாள் ஊழியர், வேலணை பிரதேச செயலகம்)
பிறப்பு :
இறப்பு : 2013-01-18
பிறந்த இடம் : புங்குடுதீவு
வாழ்ந்த இடம் : FRANCE
பிரசுரித்த திகதி : 2013-02-07

புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் CRETEIL, FRANCE ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பஞ்சலிங்கம் கடந்த 18.01.2013 இல் இந்தியாவில் காலமானார்.

அன்னார் கந்தையா அன்னபூரணம் தம்பதியரின் மகனும் காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவபாக்கியம் தம்பதியரின் மருமகனும் பத்மராணியின் அன்புக் கணவரும் குணசீலன் (பிரான்ஸ்), சுஜிதா (லண்டன்), சஜிதா (பிரான்ஸ்), விஜிதா (பிரான்ஸ்), றஜிதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் சண்முகலிங்கம் (பிரான்ஸ்), நகுலேஸ்வரி (பிரான்ஸ்), இராசேஸ்வரி (சுவிஸ்), ஜெயலிங்கம் (பிரான்ஸ்), யோகலிங்கம் (பிரான்ஸ்), திலகேஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கிருபாஜினி (பிரான்ஸ்), ஜீவகுமார் (லண்டன்), பாலேந்திரன் (பிரான்ஸ்), ஜீவதாசன் (பிரான்ஸ்), மோகனதாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனும் வரதலெட்சுமி (பிரான்ஸ்), நகுலேஸ்வரன் (பிரான்ஸ்), குருநாதன் (சுவிஸ்), சசிகலா (பிரான்ஸ்), பத்மஞானம் (பிரான்ஸ்), லோகதாசன் (பிரான்ஸ்), பத்மாவதி ( இலங்கை), பத்மலீலா (சுவிஸ்), சந்திரா (கிராம உத்தியோகத்தர், புங்குடுதீவு), மனோகரன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற காசிநாதன் மற்றும் சர்வலோகநாதன் (சுவிஸ்), பிறேமகுமாரி (இலங்கை), யோகச்செல்வி (கனடா) ஆகியோரின் சகலனும் நமிஷா, அனேஷ், விதுஷன், ரதிசன், மிதுனா, சனந்தியா, சந்தியா, சபரீஸ், துவாரகா, சத்விகா, ஆகேஷ், அபினயா, அரிஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.02.2013) வியாழக்கிழமை பிரான்சில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் : மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். – # 54, RUE DES PINSONS, 94000 CRETEIL, FRANCE. , 0033141786149, 0033651127127

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu