திரு சுப்பையா திருநாவுக்கரசு மரண அறிவித்தல்
யாழ். சங்கானை முருகமூர்த்தி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா திருநாவுக்கரசு அவர்கள் 19-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,
கலாமதி(இலங்கை), சுமதி(சுவிஸ்), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகநாதமுதலி(மக்கள் வங்கி முகாமையாளர்- யாழ்ப்பாணம்), சிவலிங்கம்(சுவிஸ்), சற்குணராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காயித்திரி பரணீதரன், சாருஷ்ஜன், ஸ்ரீஜா, சாதுரிஜன், திஷாந், ஆஷாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பத்மநிருபா, பத்மநாபா ஆகியோரின் அன்பு ஐயாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2014 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலாமதி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777563041
சுமதி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41317912701
சாந்தி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14167413043