திரு சின்னப்பு கனகசபை மரண அறிவித்தல்




kanagasabaiதிரு சின்னப்பு கனகசபை மரண அறிவித்தல்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கனகசபை அவர்கள் 17-10-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

தவமலர் அவர்களின் பாசமிகு தந்தையாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, நாகனாதி, சின்னம்மா, சின்னாச்சி, மற்றும் கோபாலபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிர்த்தானந்தன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, வைதியலிங்கம், சின்னையா, மற்றும் வள்ளியம்மை, காலஞ்சென்ற தனபாக்கியம், கண்மணி, அருளானந்தம், Dr. சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலசுந்தரம் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற இளையதம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

தனிநாயகம், அருளானந்தம், கமலாசினி, பத்மாவதி, ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிஷந்தன், நிருபன், உதயகலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிலானி, நிவிதா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/10/2014, 05:30 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 21/10/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 21/10/2014, 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 Canada
தொடர்புகளுக்கு
நிர்த்தானந்தன் — கனடா
தொலைபேசி: +19054526467
செல்லிடப்பேசி: +14165099549
நிசந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16476809351

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu