திருமதி முத்துலட்சுமி சந்திரசேகரம் மரண அறிவித்தல்




muthuluxmiதிருமதி முத்துலட்சுமி சந்திரசேகரம் மரண அறிவித்தல்

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி சந்திரசேகரம் அவர்கள் 09-10-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, நல்லபிள்ளை(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

பவாணி, மதுரா, சத்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரவேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

ப்ருந்தன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/10/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442089020505
பவாணி ரவேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447858808000

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu