திரு பாலசிங்கம் கதிர்காமநாதன் மரண அறிவித்தல்




kathirkamanathanதிரு பாலசிங்கம் கதிர்காமநாதன் மரண அறிவித்தல்

கிளிநொச்சி வட்டக்கச்சி 10ம் வீட்டுத்திட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கதிர்காமநாதன் அவர்கள் 30-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பாலசிங்கம்(ஆனந்தம்) ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அரசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந், லோஜினி, கிரிசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மங்களா(இலங்கை), யமுனா(பிரான்ஸ்), கமலா(பிரான்ஸ்), சசிகலா(பிரான்ஸ்), ஜெயகலா(இலங்கை), சிவகலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அச்சே அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமாரி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695053544
பிரசாந்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33762945010
ஆனந்தம்(தந்தை) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770418133
மங்களா(அக்கா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773977941
யமுனா(தங்கை) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651174260
கமலா(தங்கை) — பிரான்ஸ்
தொலைபேசி: +33973697451
சுதன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33616983079
ஜெகன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651350435

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu