திரு ஹரன் மகேஸ்வரன் மரண அறிவித்தல்




karanதிரு ஹரன் மகேஸ்வரன் மரண அறிவித்தல்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரன் மகேஸ்வரன் அவர்கள் 06-10-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார, காலஞ்சென்றவர்களான இராசையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மகேஸ்வரன் பரிமளாதேவி தம்பதிகளின் அன்பு புதல்வரும், சிவகுமார் கலையரசி தம்பதிகளின் அன்பு வளப்பு மகனும், நவரத்தினம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரபான்ஜினி(பவா) அவர்களின் பாசமிகு கணவரும்,

அக்‌ஷிதா, அக்‌ஷரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்ஷினி, தீபன், கௌதமன், ஆரணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கண்ணன், கனகாம்பிகை, பரதன், பாலநந்தினி, பத்மிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீரன், மிதுனன், மயூரா, ஆகீஸ், அஸ்மிதா, ஆகீர்த்தன், ஆருஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிலன், அகிலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபினீஸ், அபிலாஷ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 09/10/2014, 11:00 மு.ப
முகவரி: Clinique Hôpital La Roseraie, 120 Avenue de la République 93300 Aubervilliers, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 09/10/2014, 01:30 பி.ப
முகவரி: Père Lachaise Cemetery, 16 Rue du Repos, 75020 Paris, France(Metro Gambetta, ligne3)
தொடர்புகளுக்கு
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி: +33148342521
தீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669295013
கண்ணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33648511340
தர்ஷினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753222024
மிலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447512703654
பரதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788357887

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu