திரு செல்லையா குமரையா மரண அறிவித்தல்




kumaraijaதிரு செல்லையா குமரையா மரண அறிவித்தல்

யாழ். தெல்லிப்பளை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா குமரையா அவர்கள் 28-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை மாமாங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேந்திரன்(கனடா), வசந்தகுமாரி(இலங்கை), ஜெயக்குமாரி(இலங்கை), செல்வேந்திரன்(கனடா), சந்திரா(கனடா), சூரியா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பிள்ளையம்மா, கெங்காதேவி(இலங்கை), தணிகாசலம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி(கனடா), சிவபாதசுந்தரம்(இலங்கை), சிறீஸ்கந்தராஜா(இலங்கை), சுகுணா(கனடா), ரவிக்குமார்(கனடா), மன்மதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, தம்பையா, மற்றும் சரோஜினிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி, மற்றும் ரோகினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், துரைராசா, மற்றும் சண்முகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தீபா சந்திரன், சோபா நிஷாந்தன், ரஜீபா கோபி, ஜெனா பிறேம், சதீபன், பிரதாபன், மதுஷா, சஜிதா, மதுஷன், சாத்விகா, தரண்யா, நித்தியா, துவாரகன், லக்ஸன், கிருத்திகன், பிரவீனா, பிரதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கோஜனி, புகழேஸ் ஆகியோரின் அருமைப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/10/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home,8911 Woodbine Ave Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/10/2014, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home,8911 Woodbine Ave Markham, ON L3R 5G1, Canada.
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/10/2014, 12:30 பி.ப
முகவரி: St John’s Norway Cemetery, 256 Kingston Rd,Toronto, ON M4L 1S7, Canada.
தொடர்புகளுக்கு
நாகேந்திரன் — கனடா
தொலைபேசி: +14166276001
சிவபாதசுந்தரம் வசந்தி — இலங்கை
தொலைபேசி: +94262223499
சிறீஸ்கந்தராஜா ஜெயா — இலங்கை
தொலைபேசி: +94217904273
செல்வேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16475018904
ரவிக்குமார் சந்திரா — கனடா
தொலைபேசி: +14167269040
மதன் சூரியா — கனடா
தொலைபேசி: +14167240510

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu