திரு இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன் மரண அறிவித்தல்




innasithampiதிரு இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன் மரண அறிவித்தல்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன் அவர்கள் 29-09-2014 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசித்தம்பி சூசைப்பிள்ளை, இன்னாசிமுத்து விக்டோரியாப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் செல்வராணி(ஊர்காவற்துறை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

மேரி புஸ்பராணி(பூண்டி- பேக்கரி உரிமையாளர்), ஜெயராசா(அப்பன்- கிறிஸ்பேக்கரி உரிமையாளர்), மேரி சாந்தினி(பூண்டி- கேற்றரிங் உரிமையாளர்), ஜெயவிஜி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்லப்பாக்கியம்(டென்மார்க்), லூர்த்தம்மா(கனடா), மரியநாயகம்(இலங்கை), பாலசிங்கம்(இலங்கை), சூசைப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் அந்தோனிப்பிள்ளை, அன்னம்மா, இராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோசப், ஈசன், வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜென்சிகுமார், தர்சினி, நிசா, ஜெயக்குமார், கிறிஸ், எறினா, அரிசா, வினஸ், திலீப், பிரதீப், கேதீப், ஜேதீப், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிரோய், நொசானி, சைலஜா, ஜாசுவா, நிஷான், நிதூஸ், நிரோஜினி, நிஸ்வின், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 03/10/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/10/2014, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 04/10/2014, 11:30 மு.ப
முகவரி: Prince of Peace, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada ‎
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 04/10/2014, 12:00 பி.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E Markham, Canada
தொடர்புகளுக்கு
அப்பன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14165624897
மேரி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16479864925
ஈசன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168792542
குமார்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16475189281

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu