திருமதி தனபாலசிங்கம் கோகிலேஸ்வரி மரண அறிவித்தல்




kokilesvariதிருமதி தனபாலசிங்கம் கோகிலேஸ்வரி மரண அறிவித்தல்

மட்டக்களப்பு வந்தாறுமூலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wertheim ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் கோகிலேஸ்வரி அவர்கள் 29-09-2014 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்பு இளைய மகளும், சேதுபதி பூமணி(மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம்(பாலன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராகவி, நிதூஸ், ஆதவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஸ்(ஜெர்மனி), காலஞ்சென்ற சுதேஸ்வரன், பிரியேஸ்வரன், ரதி(ஜெர்மனி), கங்கேஸ்வரன்(கங்கன்-ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, லெட்சுமிபிள்ளை, சிவக்கொழுந்து ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்ற சிவராஜா(வந்தாறுமூலை), முருகுப்பிள்ளை(மட்டக்களப்பு), கிருஷ்ணப்பிள்ளை(சுவிடன்), நேசன்(ஜெர்மனி), கணேசமூர்த்தி(மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

திருச்செல்வம்(ஜெர்மனி), சந்திரசேகரன்(மட்டக்களப்பு), மகாலிங்கமூர்த்தி(துறைநிலாவணை), தருமலிங்கம்(துறைநிலாவணை), ரதிஸ்வரன்(மட்டக்களப்பு), பாலசந்திரன்(மட்டக்களப்பு), வனிஜா(ஜெர்மனி), ஜமுனா(ஜெர்மனி), தமிழ்வாணி(மட்டக்களப்பு), அஞ்சலாதேவி(துறைநிலாவணை), விஜயா(துறைநிலாவணை), அமுதினி(மட்டக்களப்பு), ரவிந்திரி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 02/10/2014, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Waldfriedhof, 97877, Wertheim Bestenheid, Germany
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
தொலைபேசி: +4915253817979
செல்லிடப்பேசி: +491636511165
– — ஜெர்மனி
தொலைபேசி: +4915214472513
செல்லிடப்பேசி: +491738178407

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu