திரு கனகர் சின்னராசா மரண அறிவித்தல்




kanagarதிரு கனகர் சின்னராசா மரண அறிவித்தல்

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகர் சின்னராசா அவர்கள் 28-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசகிளி அவர்களின் அன்புக் கணவரும்,

கேமலதா(சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,

தியாகராசா, நடராசா, தவமணிதேவி, துரைராசா, சாரதாமணி தேவி, செல்வராசா, மனோன்மணிதேவி, கனகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சந்திரதாசன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சப்ரீனா, சோபியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No 3/1, ஸ்ரான்லி கல்லூரி வீதி,
கச்சேரி கிழக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்துரு லதா(சந்திரன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41763254120
செல்லிடப்பேசி: +414449424120
– — இலங்கை
தொலைபேசி: +94212220292
சறோன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777343929

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu