திரு சரவணமுத்து சபாரத்தினம் மரண அறிவித்தல்
saravanamuthuதிரு சரவணமுத்து சபாரத்தினம் மரண அறிவித்தல்

யாழ். தெல்லிப்பளை மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இளவாலை மாரீசன்கூடலை வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா, பிரித்தானியா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சபாரத்தினம் அவர்கள் 24-09-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சரவணமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஸ்வரி(கனடா), சிவனேசன்(பிரித்தானியா), சிவனேஸ்வரி(பிரித்தானியா), புவனேஸ்வரி(பிரித்தானியா), சிறிமுருகன்(கனடா), இளமுருகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், சாந்தயோகினி(லண்டன்), துரைராஜசிங்கம்(பிரித்தானியா), நடராசா(லண்டன்), கமலாநிதி(கனடா), புஸ்பா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுமதி பரமேஸ்வரன், சுதர்சன் கலைவாணி, சுதாகரன் துஷ்யந்தி, மோகன், அஜித்தா சுதாகரன், ரஜனி, ஜெஸ்சன், சுபாஜினி, ஜெராம், கரிஷன், வதனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கரிசங்கர், அஸ்வினி, அஸ்வன், அஸ்விகா, சந்தோஷ், ஷாசினி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 01/10/2014, 11:30 மு.ப — 03:00 பி.ப
முகவரி: No 2 Munnings Close, Black Dam Basingstoke, RG21 3EH Uk
தகனம்
திகதி: புதன்கிழமை 01/10/2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Basingstoke Crematorium, Manor Farm, Stockbridge Rd, North Waltham, Hampshire RG25 2BA, United Kingdom ‎
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி — கனடா
தொலைபேசி: +14162922872
சிவனேசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447713158957
சிவனேஸ்வரி — பிரித்தானியா
தொலைபேசி: +441256359147
செல்லிடப்பேசி: +447828679343
புவனேஸ்வரி — பிரித்தானியா
தொலைபேசி: +442086483179
சிறிமுருகன் — கனடா
தொலைபேசி: +14167525206
இளமுருகன் — கனடா
தொலைபேசி: +14167502956

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu